ADDED : ஜன 19, 2026 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் மேல்நிலைப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு நிகழ்ச்சி டி.கல்லுப்பட்டியில் நடந்தது.
இதில் 65 மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ராணுவத்தில் பணியாற்றிய 6 முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

