UPDATED : மார் 28, 2026 11:17 AM
ADDED : மார் 27, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: தேர்தல் நடத்தம் அலுவலர் உட்கர்ஷ்குமார் தலைமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை, கூட்டம் நடத்துவது, பிரசாரம் செய்ய செல்லும் போது, ஓட்டுப் பதிவில் கடைபிடிக்க வேண்டியவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
