/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கராத்தே போட்டியில் மேலூர் மாணவர்கள் சாதனை
/
கராத்தே போட்டியில் மேலூர் மாணவர்கள் சாதனை
ADDED : பிப் 22, 2024 06:28 AM

மேலுார் : மதுரையில் தென்இந்திய அளவில் எப். எப்.எப்., சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடந்தது.இதில் மேலுார் போதி தர்மா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள்கட்டா, குமிட்டே பிரிவில் 8 தங்கம், 13 வெள்ளி, 41 வெண்கலம் உள்ளிட்ட 69 பதங்கங்கள் மற்றும் சாம்பியன் ஷிப் கோப்பையை வென்றனர்.
அவர்களை பயிற்சியாளர் செந்தில் போஜராஜன், துணை பயிற்சியாளர்கள் ஜெயக்குமார், பாலமுருகன், ஸ்வேதா, லத்திகா பாராட்டினர்.
தங்கம் வென்ற மாணவர்கள்: ஜனனி, கவுசிக், ருத்ரேஷ், சர்வேஷ், ஹரிபிரகாஷ், ஹரிநித்தின், முகோத கிருஷ்ணா, ஜனனி.
வெள்ளி வென்ற மாணவர்கள்: மோனிஷ், கவுசிக்,பெரியகருப்பு, ராஜேஸ்வரி, லத்திகா, சிங்குபாண்டி, ரித்திஷ், விக்ராந்த், ஹசிகா ஸ்ரீ, சையது சிக்கந்தர், மோனிஷ், கவுசிக், சுனில்தர்ஷன்.
வெண்கலம் வென்ற மாணவர்கள்: ஜீவானந்தம், லோகானந்தம், ஆதித்யா, தருண், ஹரிஜெயந்த், கோபிநாதன், ஜீவானந்தம், சம்யுக்தா, பெரியகருப்பு, ராஜேஸ்வரி, ஹரிதா, கிஷோர், சசிதரன், மித்ரன், வேதாந்த், தேவேஸ், அஜய்ராஜ், தமிழ்வாணன், குகனேஷ், சந்தோஷ்குமார், விக்னேஷ்பாபு, ஸ்வேதா கவிஸ்ரீ, மகதி, சம்யுக்தா, தன்ஷிகாஸ்ரீ, கனிஷ்கா, தான்யஸ்ரீ, வேதிகா, பாண்டீஸ்வரி, ஜஸ்விதா, ஹரிதா, பிரசீனா, பிரதுர்ஷன், ஷயாந்த் ஹன்சித் ஸ்ரீவர்ஷன், அகிலேஷ், லிவினேஷ், மிர்த்யுன்சாய், ஷபிஸ்மா, பிரசீனா, ஹரிநித்தின், மற்றொரு மிர்த்யுன்சாய், ஹரிஜெயந்த், ரித்திஷ், ஹரிபிரகாஷ், அஜய்ராஜ்.