தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நினைவு நாள்

நினைவு நாள்

நினைவு நாள்


ADDED : ஜன 01, 2025 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2025 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம் : தியாகி விஸ்வநாததாஸ் நினைவு நாளை முன்னிட்டு திருமங்கலத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு கலெக்டர் சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் கணேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us