sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மாதவிடாய் விழிப்புணர்வு

/

 மாதவிடாய் விழிப்புணர்வு

 மாதவிடாய் விழிப்புணர்வு

 மாதவிடாய் விழிப்புணர்வு


ADDED : பிப் 21, 2026 07:33 AM

Google News

ADDED : பிப் 21, 2026 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை காக்கை பாடினியார் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் மாதவிடாய் விழிப்புணர்வு மற்றும் 'சானிட்டரி கிட்' வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியை நாகஜோதி வரவேற்றார். மாநகராட்சி கல்வி அலுவலர் மோகன் 'சானிட்டரி கிட்' வழங்கினார்.

அவர் பேசுகையில் 'பள்ளிப்பருவ மாணவிகள் மாதவிடாயின் போது ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும்'என்றார். நிர்வாக இயக்குநர் அருள், இயக்குநர் இளமதி, திட்ட அலுவலர் சுப்புராஜன், மாநகராட்சி கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர். இந்தியன் டெவெலப்மென்ட் பவுண்டேஷன், மும்பை கல்வி அறக்கட்டளை, வாப்ஸ் பயிற்சி நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்திருந்தன.






      Dinamalar
      Follow us