ADDED : பிப் 25, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர், : மதுரை திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார்.
பள்ளி செயலாளர் கண்ணன், தலைவர் சரவணன், இயக்குநர் நடன குருநாதன் முன்னிலை வகித்தனர்.
நல்லாசிரியர் விருது பெற்ற காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் பேசினார். தமிழாசிரியர் ராஜகோபால் நன்றி கூறினார்.