தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 09, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு ஊக்கத் தொகையாக லிட்டருக்கு ரூ.10 வழங்க வேண்டும். கலப்புத் தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் வழங்கிய மாட்டுக்கடனை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாவட்டத் துணைச் செயலாளர் ரவி தலைமை வகித்தார்.

விக்கிரமங்கலம் தலைவர் முரளி முன்னிலை வகித்தார். மாநிலத்தலைவர் வெண்மணி சந்திரன் பேசினார். மாவட்டத் தலைவர் மகேந்திரன், துணைச் செயலாளர் ஜோதிபாசு, விவசாயசங்க தலைவர் வேல்பாண்டி, நிர்வாகிகள் பாண்டியராஜன், தங்கப்பாண்டி, ஆண்டி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us