தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அமைச்சர் மூர்த்தி அழைப்பு

அமைச்சர் மூர்த்தி அழைப்பு

அமைச்சர் மூர்த்தி அழைப்பு


ADDED : நவ 13, 2024 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : அமைச்சர் மூர்த்தி கூறியிருப்பதாவது:

மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நவ.16 ல் நடக்க உள்ளது. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதியின் பிறந்தநாள் விழா நவ.27 ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நவ.16 ல் காலை 10:00 மணிக்கு உத்தங்குடி ஜெ.எப்.ஏ.லக்கி பேலஸ் அரங்கில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடக்க உள்ளது. இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும், எனத்தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us