ADDED : மார் 25, 2026 11:29 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மதுரை வடக்கு மாவட்டம் மேலுாரில் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.
இதில் வருகிற தேர்தலில் வெற்றி பெறும் வழிமுறைகள் குறித்து நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். தொகுதி பார்வையாளர் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் கரு. தியாகராஜன், நகர் செயலாளர் முகமது யாசின், ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
