நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தொகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கும் எஸ்.ஐ.ஆர். முகாம்களை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். திருப்பரங்குன்றம் கிழக்குப் பகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் இளைஞரணி செயலாளர் ரமேஷ், பெரிய ஆலங்குளம், நிலையூர் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் முருகன் ஆய்வு செய்தனர்.
* திருநகரில் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆய்வு மேற்கொண்டார். இளைஞரணி அமைப்பாளர் விமல், கவுன்சிலர்கள் சுவிதா, சுவேதா உடன் சென்றனர்.

