sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 அலைபேசி பழுது நீக்க பயிற்சி

/

 அலைபேசி பழுது நீக்க பயிற்சி

 அலைபேசி பழுது நீக்க பயிற்சி

 அலைபேசி பழுது நீக்க பயிற்சி


ADDED : ஜன 21, 2026 06:29 AM

Google News

ADDED : ஜன 21, 2026 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கே.புதுார் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப வளர்ச்சி நிலைய விரிவாக்க மையத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்கு அலைபேசி பழுதுநீக்க இலவச பயிற்சி நடக்கிறது.

அசெம்பிளிங், ஸ்பீக்கர் மைக், சார்ஜர் பின், எல்.இ.டி - ஆண்ட்ராய்டு அலைபேசி ட்ரேஸ் ஒர்க், சிப் லெவல் சர்வீஸ், பேக் அப் டேட்டா பராமரித்தல் போன்றவை பற்றி செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிக்கு பெயரை பதிவு செய்ய வரும் போது போட்டோ, கல்வித்தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும். அலைபேசி: 86956 46417.






      Dinamalar
      Follow us