ADDED : ஏப் 13, 2026 11:39 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கோட்டநத்தம் பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சீனிவாசன் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியே வந்த காரில் ஆய்வு செய்த போது கீழக் கூவானி பட்டி நமச்சிவாயம் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 90 ஆயிரத்தை பறிமுதல் செய்தார்.
இளநிலை வருவாய் ஆய்வாளர் சுதர்சன் மூலம் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
