ADDED : ஏப் 14, 2026 11:36 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: தேர்தல் பறக்கும் படை அலுவலர் விவேக் தலைமையிலான குழுவினர் சேடப்பட்டி அருகே ஆவல்சேரியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
உசிலம்பட்டி தாலுகா கீழபுதுார் பிரவீன் 29. டூவீலரில் ரூ.ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 302 கொண்டு வந்தார். அதை பறிமுதல் செய்து உசிலம்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
