தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு


ADDED : ஜூலை 12, 2025 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி, : காடாம்பட்டி தொட்டிச்சி அம்மன் கோயில் ஆனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடந்தது.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பகுதியிலிருந்து 350க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்கியதில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us