நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கப்பலுார் ஆனைமலை டொயோட்டோ (மதுரை) நிறுவனத்தில் ஹைரைடர் ஹைபிரிட் வாகனங்களின் அணிவகுப்பு நடந்தது. மேலாளர்கள் வினோத்குமார், சண்முகம், முருகேசன் தொடங்கி வைத்தனர்.
ஹைபிரிட் வாகனங்களின் திறன் மற்றும் ஹைபிரிட் சிஸ்டத்தின் முக்கியத்துவம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.