sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எம்.பி., ஆய்வு

எம்.பி., ஆய்வு

எம்.பி., ஆய்வு


ADDED : ஜூலை 08, 2025 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 01:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. அலங்காநல்லுார், வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் இப்பணிகளை தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.பி., வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து உறுப்பினர் சேர்க்கை பணியில் நேரடியாக ஈடுபட்டனர்.

நகர் செயலாளர் சத்யபிரகாஷ், பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன், இளைஞரணி காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us