தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முகூர்த்தக்கால் நடும் விழா

முகூர்த்தக்கால் நடும் விழா

முகூர்த்தக்கால் நடும் விழா


ADDED : மே 01, 2025 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்த பெருமைக்குரிய திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மே 8ல் காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.

இதற்காக நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது. நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி, தக்கார் கலைச்செல்வி, அர்ச்சகர் சங்கரநாராயணன், பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us