தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பன்முகத்திறன் பரிவர்த்தனை நேரம் மாற்றம்

 பன்முகத்திறன் பரிவர்த்தனை நேரம் மாற்றம்

 பன்முகத்திறன் பரிவர்த்தனை நேரம் மாற்றம்


ADDED : ஜன 06, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை போஸ்ட் ஆபீசுகளில் பார்சல், தபால் சேவைகளுக்கானபன்முகத்திறன் பரிவர்த்தனை கவுன்டர் தற்போது காலை 9:30 முதல் இரவு 8:00 மணி வரை இயங்கி வருகிறது.

ஜன. 7 முதல் இதன் சேவை நேரம் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை மாற்றப்படுவதாக தலைமை தபால் நிலையம் அறிவித்துள்ளது. மதுரைக் கோட்ட முதுநிலை அஞ்சலககண்காணிப்பாளர் சித்துாரி ராமகிருஷ்ணா, ''வியாபாரிகள், பொதுமக்கள், அரசு நிறுவனங்கள் வசதிக்காக இந்நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us