தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மும்பை --மதுரை விமானம் ரத்து

 மும்பை --மதுரை விமானம் ரத்து

 மும்பை --மதுரை விமானம் ரத்து


ADDED : டிச 08, 2025 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2025 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: மும்பை--மதுரை விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டது.

மும்பையில் இருந்து தினம் மதியம் 12:20 மணிக்கு மதுரை வரும் இண்டிகோ விமானம் மதியம் 12:50 மணிக்கு மீண்டும் மும்பை புறப்பட்டு செல்லும். அந்த விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டது.

அந்நிறுவனத்தின் சென்னை--மதுரை, டில்லி--மதுரை, ஐதராபாத்--மதுரை, பெங்களூரு--மதுரை வழித்தடங்களில் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us