தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காளான் வளர்ப்பு

காளான் வளர்ப்பு

காளான் வளர்ப்பு


ADDED : ஆக 01, 2025 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2025 02:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகள், மகளிர் தொழில் முனைவோருக்கான காளான் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி குறித்து ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் பேசினார். சாய் நிர்வாக இயக்குநர் சுந்தரம் காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்களை விளக்கினார். உலர் காளான், ஊறுகாய், சூப் தயாரிக்கும் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us