ADDED : நவ 21, 2026 11:13 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் 52.
இவர் செக்கானுாரணியில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று செக்கானுாரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தார். இது குறித்து சிக்கன்ஊரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
