தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேசிய ஜூடோ போட்டி பள்ளி மாணவர் தேர்வு

தேசிய ஜூடோ போட்டி பள்ளி மாணவர் தேர்வு

தேசிய ஜூடோ போட்டி பள்ளி மாணவர் தேர்வு


ADDED : செப் 08, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: திண்டிவனத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில ஜூடோ போட்டி நடந்தது.

இதில் மேலுார் ஜாஸ் பள்ளி பிளஸ் 2 மாணவர் கஜகேஸ்வர் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் தங்கப்பதக்கம் வென்று நவம்பரில் ராஜஸ்தானில் நடக்கும் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மாணவிகளுக்கான போட்டியில் பிளஸ் 1 மாணவி கோபிகா ஸ்ரீ வெள்ளி பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் ஜெயந்த் வேத சாம், பயிற்சியாளர் பிரசன்னா, உடற்கல்வி ஆசிரியர்கள் பாலா, சுரேஷ், பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us