ADDED : நவ 04, 2026 01:56 PM

மதுரை: கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் மியாகி வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தருண், பிரித்திகா ஸ்ரீ, மோனிகா ஸ்ரீ, சந்தியா ஸ்ரீ, லினுஜா ஸ்ரீ, பிரஜித், சிவலட்சுமி, அர்ஷூ பர்ஹீன், ஆதேஷ் முதல் பரிசு பெற்றனர். ஜித்தீஷ், செல்வ முனிஸ்வரன், சரவணபாண்டி, கிருத்திகா ஸ்ரீ, ஹர்சிதா, திலக்தரன், நிதேஷ், கவுரி, நேத்ரன், மோஹித், நித்திஷ் இரண்டாம் பரிசு பெற்றனர்.
ஹிருத்திகா ஸ்ரீ, தன்ய ஸ்ரீ, அட்ஷதியா, தனுஷா, மகாசக்திஸ்வரி, மிசல் பெர்ட்வின், டாம் குரூஸ் பிரபு, காசிவின், கோபிநாத், மஹாஷ்னி, சாகித்ய ஸ்ரீ, யாஷீகா, தாரிகா, மணிஷ், நிகிதா ஸ்ரீ, ஆராதியா, ஜமீலா பானு, இனித்ரா, ஹர்ஜித், தேஜசுதன், ஹாஷினி, ஹரிஹரன் மூன்றாம் பரிசு பெற்றனர். தலைமை பயிற்சியாளர் பி ராஜா, ஒருங்கிணைப்பாளர் டி ராஜா, தொழில்நுட்ப இயக்குனர் வைரமணி, ஒருங்கிணைப்பாளர் அஜித், பயிற்சியாளர்கள் அஜய் கிருஷ்ணா, தினேஷ்குமார் பாராட்டினர்.
