தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேசிய ரோலர் ஸ்கேட்டிங்

தேசிய ரோலர் ஸ்கேட்டிங்

தேசிய ரோலர் ஸ்கேட்டிங்


ADDED : டிச 18, 2024 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2024 07:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : மைசூரில் 62வது வேக தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

மதுரை ஜெ.பி. ரோலர் ஸ்போர்ட்ஸ் கிளப் பிரகதி சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்றார்.

ரிங், ரிலே, மிக்ஸட் மற்றும் ரோடு போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார். பயிற்சியாளர் ஜெயபாலன் பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us