தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி


ADDED : டிச 13, 2024 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மைசூருவில் 62வது வேக தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழக அணி சார்பில் மதுரை ஜெ.பி. ரோலர் ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர்கள் பங்கேற்றனர். 7 முதல் 9 வயது ரிங் IV (200 மீட்டர் - 1 லாப் ரேஸ்) பிரிவில் ஓவியா வெள்ளி பதக்கம் வென்றார்.

5 முதல் 7 வயது ரிங் II (500 மீட்டர் ரேஸ்) போட்டியில் அச்சுத சாஸ்தா தங்கப்பதக்கம் வென்றார். பயிற்சியாளர் ஜெயபாலன் மாணவர்களை வாழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us