ADDED : ஜன 19, 2026 05:36 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் வள்ளலார் சிலம்பப் பள்ளி சார்பில் நடந்த தேசிய சிலம்பப் போட்டியில் தென்னரசன் சிலம்பப் பள்ளி மாணவர்கள் 18 பதக்கங்களை வென்றனர்.
7 முதல் 13 வயதினருக்கான போட்டியில் ஹர்ஷித்ராஜ், சபரி கிரீஷ், வைபவ், சாய்ஷோபன், அஜய் கீஷ்டு, வீரவர்மா, ஹரிணி முதலிடம் பெற்றனர். ஜெயபிரணவ், நவீன்குமார், கார்த்திகேயன், பிரவீன் ராஜா, சிப்ரித், பிரவீதா, பிருத்வி பாண்டியன் 2ம் இடம், பிரிதீஷ், ரதிமீனாட்சி, ஹரிப்ரியா, ஜீவா 3ம் இடம் பெற்றனர். பள்ளித் தலைவர் பால முருகன் பாராட்டினர்.
