தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இயற்கை முகாம்

இயற்கை முகாம்

இயற்கை முகாம்


ADDED : ஆக 31, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த இயற்கை நலவாழ்வியல் முகாமில் செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார்.

ஹார்மோன்கள் பிரச்னைகளும் இயற்கை மருத்துவமும் என்ற தலைப்பில் இயற்கை மருத்துவ நிபுணர் நிரஞ்சனா, ஆரோக்கியம் தரும் இயற்கை குளியல் குறித்து சிவகாசி சுவாமிஜி இயற்கை நலவாழ்வியல் மைய நிறுவனர் கனகராஜ் பேசினர். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், கணக்காளர் சுமித்ரா ஏற்பாடுகளைச் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us