நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :   மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு நாடார் உறவின்முறை நலச்சங்கம் சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படுகிறது.
பிப்.9 நிகழ்வுக்கு கவுரவத் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைவர் அன்பரசன், துணைத் தலைவர்கள் வேல்முருகன், பாலமுருகன், செயலாளர் காமராஜ்பாபு, பொருளாளர் பிளாட்டோ, இணைச் செயலாளர்கள் வசந்தவேல் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

