தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ புதிய கட்டடம் திறப்பு விழா

 புதிய கட்டடம் திறப்பு விழா

 புதிய கட்டடம் திறப்பு விழா


ADDED : மார் 09, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சி அ.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது.

வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாணவிகள் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். கல் லணையில் நாடக மேடை, புதுப்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம், பெரிய இலந்தைகுளத்தில் பயணிகள் நிழற்குடை, குட்டிமேய்கிபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அருண் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சேது சீனிவாசன், செல்வி, பாண்டி, மகேந்திரன், ராதா கிருஷ்ணன், நிர்வாகிகள் சந்தனக் கருப்பு, தவசதீஷ், பாண்டி, ரவி, ஜெகதீசன், அற்புதம் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us