தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிந்திக்க வைக்கும் புதுக்கவிதைகள்

 சிந்திக்க வைக்கும் புதுக்கவிதைகள்

 சிந்திக்க வைக்கும் புதுக்கவிதைகள்


ADDED : மார் 19, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிரியர் : எஸ்.கணேசன்

வெளியீடு : சண்முகம் பப்ளிகேஷன் & பிரிண்டர்

புலித்தேவன் தெரு

மருதுபாண்டியர் நகர்,

மதுரை - 625 002.

அலைபேசி : 97863 89946

பக்கம் : 100 விலை : ரூ. 100

வா ழ்க்கையின் யதார்த்தங்கள், உறவுகள், சமூக மாற்றங்களை எளிய நடையில் சிந்திக்கத் துாண்டும் வகையில் கவிதைகளாக படைத்துள்ளார் இந்நுாலாசிரியர்.

சோர்வானவர்களுக்கு உத்வேகமும், விடை காணுபவர்களுக்கு தீர்வையும், குழப்பத்தில் உள்ளவர்களுக்கு தெளிவையும் வழங்கும் இக்கவிதை நுாலை, போகிற போக்கில் மனதை 'ரீச்சார்ஜ்' செய்ய விரும்புவோர் வாசிக்கலாம்.

- சிவசு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us