ADDED : டிச 26, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு வருவாய்த் துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாநில தலைவராக தர்மபுரி ராமச்சந்திரன், பொதுச் செயலாளராக மதுரை ஜெயகணேஷ், பொருளாளராக நாகப்பட்டினம் அருண்குமார் தேர்வாகினர்.
மகளிரணி செயலாளர்களாக மேரி ஜோஸ்பின், சத்தியா, துர்காதேவி, மங்கலேஸ்வரி, மகேஸ்வரி, வளர்மதி, வள்ளி, தாரணி, பைரவியும், மாநில அமைப்புச் செயலாளர்களாக சதீஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ராமர், பிரசார செயலாளர் அருணாச்சலம், துணைத் தலைவர்களாக செல்வகணேஷ், பால்ராஜ், மகல்ராஜ், வெங்கடேசன், வைத்தியலிங்கம், பாரதி, நெடுமாறன், சிவகுமார், மகாலிங்கம், குருவையா தேர்வு செய்யப்பட்டனர்.

