sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

புதிய மாநில நிர்வாகிகள்

/

புதிய மாநில நிர்வாகிகள்

புதிய மாநில நிர்வாகிகள்

புதிய மாநில நிர்வாகிகள்


ADDED : டிச 26, 2024 11:45 PM

Google News

ADDED : டிச 26, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:தமிழ்நாடு வருவாய்த் துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநில தலைவராக தர்மபுரி ராமச்சந்திரன், பொதுச் செயலாளராக மதுரை ஜெயகணேஷ், பொருளாளராக நாகப்பட்டினம் அருண்குமார் தேர்வாகினர்.

மகளிரணி செயலாளர்களாக மேரி ஜோஸ்பின், சத்தியா, துர்காதேவி, மங்கலேஸ்வரி, மகேஸ்வரி, வளர்மதி, வள்ளி, தாரணி, பைரவியும், மாநில அமைப்புச் செயலாளர்களாக சதீஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ராமர், பிரசார செயலாளர் அருணாச்சலம், துணைத் தலைவர்களாக செல்வகணேஷ், பால்ராஜ், மகல்ராஜ், வெங்கடேசன், வைத்தியலி்கம், பாரதி, நெடுமாறன், சிவகுமார், மகாலிங்கம், குருவையா தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us