நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனைப்படி மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல இயக்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
120க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள், புத்தாடைகளை சுவிதா வழங்கினார்.

