ADDED : அக் 14, 2025 04:14 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனியில் தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு நலிவடைந்த பெண்களுக்கு இலவச சேலைவழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன்வழங்கினார்
.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஆஜாராகிநல்ல தீர்ப்பை பெற்றுத்தந்ததற்கு அவரை கவுரவித்தனர். துணைத்தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஸ்ரீ ராமன் ஏற்பாடு செய்தனர்.
