ADDED : பிப் 20, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகர் போலீஸ் துப்பறியும் நாய் படை பிரிவில் 8 மோப்ப நாய்கள் உள்ளன.
தற்போது வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கு மோப்ப நாய் வாங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போலீசிற்கு உதவியாக பணியாற்றி இறந்த மோப்பநாய் அழகர் நினைவாக புதிய நாய்க்கு
அதன் பெயரை கமிஷனர் லோகநாதன் சூட்டினார். துப்பறியும் நாய் படை பிரிவு இன்ஸ்பெக்டர் ராமசாமி, குற்றப் பதிவேடு பிரிவு இன்ஸ்பெக்டர் தருமர் உடன் இருந்தனர்.

