ADDED : மார் 11, 2018 09:13 AM

அ நிறம் | அளவு
மதுரையில் விளக்கு இலக்கிய அமைப்பு சார்பில் நடந்த விழாவில் புதுமைப்பித்தன் நினைவு விருதை கவிஞர் சமயவேலுக்கு, அமைப்பாளர் ராஜாராம் வழங்கினார்.
இடமிருந்து ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
