தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சித்தா பிரிவில் காய்ச்சல் நோயாளிகள்

சித்தா பிரிவில் காய்ச்சல் நோயாளிகள்

சித்தா பிரிவில் காய்ச்சல் நோயாளிகள்


ADDED : அக் 11, 2013 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2013 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை :மதுரை அரசு மருத்துவமனை சித்தா பிரிவில், சிகிச்சை பெற வரும் காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.கடந்த ஆண்டைப் போல, இந்தாண்டும் 'டெங்கு' காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது.நோயாளியின் உடலில் தென்படும் அறிகுறிகளை வைத்து, அதற்கேற்படாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

டெங்கு காய்ச்சலுக்கு, பப்பாளி இலைச்சாறும், அனைத்து வைரஸ்காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயமும் சிறந்த மருந்து. இப்பிரிவில் தினமும் வழங்கப்படுகிறது.

'அலோபதி'மருத்துவத்தை விட, சித்த மருத்துவத்தையே விரும்புவதால், தினமும் 20 பேர் வரை காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளுக்கு

இலவசமாக நிலவேம்பு கசாயம் தரப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us