ADDED : மார் 28, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
வ.எண்/ தொகுதி/ வேட்புமனு தாக்கல் செய்யும் இடம்
////
1/ மேலுார்/ ஆர்.டி.ஓ., அலுவலகம், வெள்ளரிப்பட்டி
2/ மதுரை கிழக்கு / தாலுகா அலுவலகம், ஒத்தக்கடை
3/ சோழவந்தான் / தாலுகா அலுவலகம், வாடிப்பட்டி
4/ மதுரை வடக்கு / மாநகராட்சி மண்டலம் - 2 அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை
5/ மதுரை தெற்கு / மாநகராட்சி மண்டலம் - 4 அலுவலகம், முனிச்சாலை, மதுரை
6/ மதுரை மத்தி / மாநகராட்சி மண்டலம் - 3 அலுவலகம், மேலமாரட் வீதி, மதுரை
7/ மதுரை மேற்கு/ தாலுகா அலுவலகம், விராட்டிப்பத்து
8/ திருப்பரங்குன்றம் / தாலுகா அலுவலகம், தனக்கன்குளம்
9/ திருமங்கலம் / ஆர்.டி.ஓ., அலுவலகம், தருமத்துப்பட்டி
10/ உசிலம்பட்டி / ஆர்.டி.ஓ., அலுவலகம், உசிலம்பட்டி
-----
