sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

/

 என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

 என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

 என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு


ADDED : மார் 16, 2026 05:24 AM

Google News

ADDED : மார் 16, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் ஓ.ஆலங்குளம், உச்சப்பட்டியிலும், மாணவியர் அச்சம்பட்டியிலும் 7 நாட்கள் முகாம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் பாண்டி துவக்கி வைத்தார். ஆளுமை திறன், மனநலம், குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முகாம் நிறைவில் கல்லுாரி செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். முதல்வர் ராமசுப்பையா பேசினார். சுயநதிப் பிரிவு இயக்குனர் பிரபு வரவேற்றார். திட்ட அலுவலர்கள் சிலம்பரசன், வெங்கடேஷ் பாரதி, செந்தில்குமார் ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us