ADDED : பிப் 18, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே கட்டத்தேவன்பட்டியில் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாமில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, திட்ட அலுவலர்கள் அன்சாரி, ஆனந்த், ரஞ்சித், லட்சுமணா மருத்துவமனை குழுவினர் பங்கேற்றனர்.