தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/செவிலியர்கள் சங்கம் கண்டனம்

செவிலியர்கள் சங்கம் கண்டனம்

செவிலியர்கள் சங்கம் கண்டனம்


UPDATED : அக் 12, 2026 06:02 PM

ADDED : அக் 12, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:02 PM ADDED : அக் 12, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை கைது செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சங்க பொதுச் செயலாளர் சுபின் கூறியதாவது:

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் அக். 12 ல் சென்னையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த அனுமதி கேட்டு 10 நாட்களுக்கு முன்பே மனு கொடுத்த நிலையில் போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளை வீட்டுக்காவலில் சிறைவைத்தனர். போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஊழியர்களை கைது செய்தனர். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஊழியர்களின் குரல்வளையை நெரிப்பதுடன் அடிப்படை உரிமையை தமிழக அரசு பறிக்கிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us