ADDED : மார் 08, 2026 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சக்கி மங்கலத்தில் 'சோனாலிகா ஆரோக்கியம்' திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர் களான மருத்துவ அலுவலர் சந்திரலேகா, எல்.கே.பி., நகர் அரசு நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன் வழங்கினர். ஏகம் அறக்கட்டளை ஏற்பாடு செய்தது.

