நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்; திருமங்கலம் தென்றல் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக சரவணகுமார், செயலாளர் சசிகுமார், பொருளாளர் குழந்தைவேல் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு மதுரை லைன் மாவட்ட முதல் நிலை துணை கவர்னர் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பட்டையத்தலைவர் செந்தில்நாதன், நிர்வாக அலுவலர் இளங்கோ, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

