தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பதவி ஏற்பு விழா

பதவி ஏற்பு விழா

பதவி ஏற்பு விழா


ADDED : செப் 10, 2025 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2025 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருங்குடி: பெருங்குடியில் பாரதிய ராஷ்ட்ரிய பார்வர்டு பிளாக் கட்சி கூட்டம் தேசிய அமைப்புச் செயலாளர் திவாரி தலைமையில் நடந்தது.

மாநில தலைவராக முத்துமணிகண்டன், துணைத் தலைவராக முத்துராமலிங்கம், மாநில குழு உறுப்பினராக சக்திவேல், மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக வீரமணி, தெற்கு மாவட்ட செயலாளராக வைரமுத்து, மேற்கு மாவட்ட செயலாளராக சாமிநாதன் பதவியேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us