தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குடிநீர், வேலை கேட்டு அலுவலகம் முற்றுகை

குடிநீர், வேலை கேட்டு அலுவலகம் முற்றுகை

குடிநீர், வேலை கேட்டு அலுவலகம் முற்றுகை


ADDED : ஆக 27, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: அல்லிகுண்டம் கிராம மக்கள் நேற்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

‘கிராமத்தில் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ஒரு சாராருக்கு மட்டும் வேலை வழங்கப்படுகிறது’ என்றனர். ஒன்றிய கூடுதல் கமிஷனர் அன்பரசு, போலீசார் ‘வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் குறைவான அளவே பணி நடப்பதால் அனைவருக்கும் பகிர்ந்து தர ஏற்பாடு செய்கிறோம். குடிநீர் பிரச்னை ஓரிரு நாளில் தீர்க்கப்படும். தற்காலிகமாக வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படும்’ என்று சமரசம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us