ADDED : மார் 12, 2024 06:32 AM
அ நிறம் | அளவு
மேலுார் : மேலுார், மலம்பட்டியில் பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
நகர் தலைவர் சேவுகமூர்த்தி வரவேற்றார். மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கண்ணன், தொகுதி பொறுப்பாளர் மாணிக்கம் நடராஜன் முன்னிலை வகித்தனர். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில நிர்வாகிகள் ராஜேந்திரன், மகாசுசீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
