நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: சருகுவலையபட்டியில் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூ.23.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.
ஊராட்சி தலைவி அருந்தேவி திறந்து வைத்தார். துணை பி.டி.ஓ., சங்கீதா, துணைத் தலைவர் பெரியசாமி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

