நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சொக்கிகுளத்தில் இயங்கிய ஒன்றிய அலுவலகங்களில் செயல்பட்ட தோட்டக்கலைத்துறையின் மேற்கு வட்டார உதவி இயக்குநர் அலுவலகம் பழைய ராமநாதபுர கலெக்டர்
அலுவலக வளாகத்திற்கும், கிழக்கு வட்டார உதவி இயக்குநர் அலுவலகம் கருப்பாயூரணி சமுதாயக் கூடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது.

