ADDED : டிச 27, 2024 05:07 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: சமயநல்லுார் எஸ்.ஐ., மாயாண்டி, போலீசார் கார்த்திக், சுந்தரபாண்டி ஊர்மெச்சிகுளம் மந்தை பகுதியில் வாகன சோதனை செய்தனர்.
டூவீலரில் கஞ்சாவுடன் வந்த காந்திநகர் குமாரை 45, கைது செய்தனர். அவரிடமிருந்து 1200 கிலோ கஞ்சா, டூவீலர் மற்றும் ரூ.1690 பறிமுதல் செய்யப்பட்டது.
