UPDATED : அக் 10, 2026 05:09 AM
ADDED : அக் 10, 2026 02:29 AM
அ நிறம் | அளவு
சமயநல்லுார்: தேனுார்ரோடு மகாலட்சுமி நகரில் வசித்தவர் சந்திரன் 54, வடைமாஸ்டர்.
பணியை முடித்து வீட்டிற்கு செல்லும்போது தேனுார்ரோடு டாஸ்மாக் மதுக்கடை அருகே தனியார் தோப்பில் மழை, காற்றால் தென்னை மட்டை விழுந்ததில் அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
